இனிய வாழ்த்துக்கழும்
புதன், 4 அக்டோபர், 2023
உந்தன் வரிகளில்உன் உள்ளம் அறிகிறேன்...கவிதைகள் வரையும் ஓவியமேவருங்காலம் உன் எண்ணங்களில்நீ எழுதும் கவிதைகளை போல்உன் வாழ்வும் அழகாகட்டும்...இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐திலோமா ☺️🥰😍🥳🥳🎉🎉💕💕
உந்தன் வரிகளில்
உன் உள்ளம் அறிகிறேன்...
கவிதைகள் வரையும் ஓவியமே
வருங்காலம் உன் எண்ணங்களில்
நீ எழுதும் கவிதைகளை போல்
உன் வாழ்வும் அழகாகட்டும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐
திலோமா ☺️🥰😍🥳🥳🎉🎉💕💕
செவ்வாய், 3 அக்டோபர், 2023
வாழ்வின் மிகப்பெரும் வரமென்பது முதல் பிள்ளையே உனை முதன்முதலில் கைகளில் ஏந்திய நாள் இன்று எப்பொழுதும் இந்நாள் மிக முக்கியத்துவமானதே அத்தனை சந்தோஷங்களும் வளங்களும் ஆரோக்கியமும் நிறைந்து என்றென்றும் மகிழ்ந்திருந்திட பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு மகனுக்கு 🥰🥰🥳🥳
திங்கள், 18 செப்டம்பர், 2023
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள் !
தமிழும் சுவையும் போல !!
கவியும் இசையும் போல !!
குழந்தை செல்வத்துடன் வாழ வாழ்துகிறேன் !! எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும் பூவாய் பொழிய
அத்தனை பெரியோர்களும் ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம் !!
வெள்ளி, 10 பிப்ரவரி, 2023
கவிதைகள்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)