புதன், 1 ஆகஸ்ட், 2012

நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்


அஸ்ஸலாமு அலைக்கும்…

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
தூணில்லா வானை படைத்து…
துயரில்லா வாழ்வை கொடுத்த…
எல்லாம் வல்ல இறைவனுக்கே
எல்லா  புகழ் அனைத்தும்,
ல்லாஹ்வின் அருள் வேண்டி..
ன்மாவின் புனிதம் தேடி…
ரவுகள் முழுவது (விழித்து)தொழுதிருந்து…
மானில் பலம் ஏற்றி…
றவுகளுடன் ஒன்று கூடி…
ர் மக்களிடம் அன்பு காட்டி…
ன்னேற்ற நன்மைகள் செய்து…
ழை (எளிய) மக்களுக்கு ஜகாத் கொடுத்து…
வேளை கடமையே அழகாக நிறைவேற்றி…
ற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடித்து…
ர் இறை கொள்கையில் நிலைத்து நின்று..

இனிதான  ரமழான் மாதத்தின் நோன்பினை நிறைவேற்றிய

என் இனிய இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும்

ஸலாத்துடன் கூடிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக