Friday, January 28, 2011
அபிநயாவும் மாணவனும்...
நீ மட்டும் சுவாசி....!!!
நானும் உயிர்வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்.....!!!!!
நீ வரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!
விரும்பாமல் கேட்கிறேன் விடுதலை.......
அவளின் (அபிநயா) நினைவுகளிலிருந்து...!!!
நானும் உயிர்வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்.....!!!!!
நீ வரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!
விரும்பாமல் கேட்கிறேன் விடுதலை.......
அவளின் (அபிநயா) நினைவுகளிலிருந்து...!!!
Friday, December 31, 2010
வருக புத்தாண்டே... வளம்தனைத் தருக புத்தாண்டே.......!
வணக்கம் நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை
(2011) வரவேற்க ஆவலாக உள்ளோம் இந்த தருணத்தில் நமது வலைப்பூ மூலம் உங்கள்
அனைவருக்கும் வலையுலகில் என்னோடு சேர்ந்து பயணிக்கும் சக பதிவர் நண்பர்களுக்கும்
இதுவரை நமது தளத்தில் 128 பாலோவர்ஸாக சேர்ந்து என்னை பெருமைபடுத்திக்
கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் பதிவுகளை மின்னஞ்சலில் வாசிக்கும் நண்பர்களுக்கும்
மற்றும் பதிவுகலக வாசகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
Tuesday, December 28, 2010
Friday, December 10, 2010
கணினிக் காதலன்-கணினிக் கவிதை
கண்ணாடி
குடுவைக்குள்
அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
கையலக கணினியின்
கட்டுக்குள் அடக்கிய
மாபெரும் மகானுக்கு
அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
கையலக கணினியின்
கட்டுக்குள் அடக்கிய
மாபெரும் மகானுக்கு
என் முதல்
நன்றி!
Monday, November 22, 2010
Tuesday, November 16, 2010
ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டுமே முடியும்
இன்றைய
சிந்தனை: ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக்
கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
Wednesday, October 20, 2010
நட்பு (நண்பேன்டா)
தேசமே!
நெஞ்சம்
கொள்ளும்
தன்னலம் இல்லாத
நட்பினில்!
சுவாசமும்
விசுவாசம்
கொள்ளும்
சுயநலம் இல்லாத
நட்பினில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக