தலை நிமிர்ந்து செல்லுவோம்
வஞ்சங் கொண்டவர் புடைசூழ குலவி வாஞ்சையோ டனைத்து வார்த்தைகள் உதிர்த்து விருந்தின ராகி தயவோ டமுதுண்டு மகிழ்ந்து பொருத்தமுற பொய்மை தனை போற்றி நின்றபோதிலும் |
03 Aug 2010 இணைப்பு:WwW.TamilGood.Com
திமுக கருணாவின் திட்டவட்டமான ஆப்பு
ஈழத்தமிழருக்காய் என்பதவி துறப்பேனோ?
ஆளும்ஆசையினை அழித்துவிட்டுப்போவேனோ?
மாழும் ஈழத்தமிழ் மக்களிக்காய் இரங்கியென்ன?
சாகும்வரைசுகமாய் முதல்வராய் வாழ்வேனே.!
ஆளும்ஆசையினை அழித்துவிட்டுப்போவேனோ?
மாழும் ஈழத்தமிழ் மக்களிக்காய் இரங்கியென்ன?
சாகும்வரைசுகமாய் முதல்வராய் வாழ்வேனே.!
15 Apr 2009 இணைப்பு:WwW.TamilGood.Com
வீரம் நிறைந்த மண்ணில் விடுதலை வித்துக்கள்
செந்தமிழ் நாடு இப்போ செந்நிறமாயிருக்கிறது
விளை நிலங்கள் எல்லாம் வெறும் நிலங்கள் ஆகிறது
பருவ மழை பதிலாக பல்குழல் மழை பொழிகிறது
இனவாத அரசினால் எம்நிலம் இருண்டு கிடக்கிறது
விளை நிலங்கள் எல்லாம் வெறும் நிலங்கள் ஆகிறது
பருவ மழை பதிலாக பல்குழல் மழை பொழிகிறது
இனவாத அரசினால் எம்நிலம் இருண்டு கிடக்கிறது
15 Apr 2009 இணைப்பு:WwW.TamilGood.Com
தீக்கோழி மண்ணுக்குள் முகம் புதைக்குமாம்!
வண்ண இயற்கைத் துறைமுக மென்று
கண்வைப்பு வெளிநாட்டார் திருகோணமலை மீது.
எண்ணெய், துறைமுக அபிவிருத்தியென்று
எண்ணும் அரசு கையேந்தல் வல்லரசுகளிடம்.
கண்வைப்பு வெளிநாட்டார் திருகோணமலை மீது.
எண்ணெய், துறைமுக அபிவிருத்தியென்று
எண்ணும் அரசு கையேந்தல் வல்லரசுகளிடம்.
15 Apr 2009 இணைப்பு:WwW.TamilGood.Com
இறைவா நீயுமா?
இறைவா நீயுமா ஈழமண்ணில் எமக்கெதிராய்
ஆண்ட எம்மினத்தை அடக்கி ஆழ நினைக்கிறது சிங்களம்
கோடி கோடியாக கொட்டி கொடுக்கின்றது
மனச்சாட்சி அற்ற வல்லரசுகள்.
ஆண்ட எம்மினத்தை அடக்கி ஆழ நினைக்கிறது சிங்களம்
கோடி கோடியாக கொட்டி கொடுக்கின்றது
மனச்சாட்சி அற்ற வல்லரசுகள்.
15 Apr 2009 இணைப்பு:WwW.TamilGood.Com
உரிமை போர்
எங்கோ இருப்பதை நினைத்து ஏங்குவது நாளை மாறிவிடும்
அருகில் இருந்தும் நாம் தூரத்தில் என்று இது கைசேரும்,
என்னங்களை ஒழித்துவைத்த நாற்க்கள் அன்று
ஏக்கத்தினை வித்திடுகிறோம் உண்டியலில் இன்று
அருகில் இருந்தும் நாம் தூரத்தில் என்று இது கைசேரும்,
என்னங்களை ஒழித்துவைத்த நாற்க்கள் அன்று
ஏக்கத்தினை வித்திடுகிறோம் உண்டியலில் இன்று
15 Apr 2009 இணைப்பு:WwW.TamilGood.Com
எழுந்து பார் நாளை மலரும் ஈழம் !
மண்ணை மண்ணை தாயகமண்ணை
மீட்க வந்தோம், நண்பா !
உன்னை உன்னை காக்க உன்னை
உலகில் பிறந்தோம், நண்பா !
மீட்க வந்தோம், நண்பா !
உன்னை உன்னை காக்க உன்னை
உலகில் பிறந்தோம், நண்பா !
15 Apr 2009 இணைப்பு:WwW.TamilGood.Com
ஒழுக்கமே உயர்வு தரும்
ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை
உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை
உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்
08 Feb 2009 இணைப்பு:WwW.TamilGood.Com
ஒருவருட காதல
வருடப்பிறப்பு அன்று கோயிலில்
திருவிழாக் கால மக்கள் திரளுள்
கருவிழியாள் உன் பார்வையால்
அரும்பியது என்னுள் காதல்
திருவிழாக் கால மக்கள் திரளுள்
கருவிழியாள் உன் பார்வையால்
அரும்பியது என்னுள் காதல்
10 Oct 2008 இணைப்பு:WwW.TamilGood.Com
மீண்டாள் கன்னியாக
இரு பன்னிரண்டு மாதங்கள்
இருபத்துநான்கு மணிநேரமும்
கண்ணுக்குள் உன் உருவத்தை
பொன்னினால் செதுக்கி வைத்த
இருபத்துநான்கு மணிநேரமும்
கண்ணுக்குள் உன் உருவத்தை
பொன்னினால் செதுக்கி வைத்த
10 Oct 2008 இணைப்பு:WwW.TamilGood.Com
பிடிக்கவில்லை
என் அம்மாவின் அன்பு பிடிக்கும்
அப்பாவின் கண்டிப்பும் பிடிக்கும்
அண்ணாக்களின் அரவணைப்பு பிடிக்கும்
கண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும்
அப்பாவின் கண்டிப்பும் பிடிக்கும்
அண்ணாக்களின் அரவணைப்பு பிடிக்கும்
கண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும்
10 Oct 2008 இணைப்பு:WwW.TamilGood.Com
ஏனோ பிடித்திருக்க்கின்றது
தினமும் கேட்கும் இசை பிடிக்கவில்லை
கூவும் குயிலின் ஓசையும் பிடிக்கவில்லை
ப்ச்சை வயல்களும் பிடிக்கவில்லை
யுத்தம் புரியும் இந்நாடும் பிடிக்கவில்லை
கூவும் குயிலின் ஓசையும் பிடிக்கவில்லை
ப்ச்சை வயல்களும் பிடிக்கவில்லை
யுத்தம் புரியும் இந்நாடும் பிடிக்கவில்லை
10 Oct 2008 இணைப்பு:WwW.TamilGood.Com
இதுதான் வாழ்க்கை ....
வாழும் காலங்கள் யாவும் வாழ்வதற்கே
வாழ்ந்து தான் பார்ப்போமே
வாசம்வீசிடும் பூப்போல் சிரித்திடுவோமே
வாருங்கள் வாழ்ந்து பார்ப்போமே
வாழ்ந்து தான் பார்ப்போமே
வாசம்வீசிடும் பூப்போல் சிரித்திடுவோமே
வாருங்கள் வாழ்ந்து பார்ப்போமே
23 Aug 2008 இணைப்பு:WwW.TamilGood.Com
இதுதான் காதல்
தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல்
தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்
தென்றலோ காதலால் பூமீது மோதும்
தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!
தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்
தென்றலோ காதலால் பூமீது மோதும்
தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!
19 Aug 2008 இணைப்பு:WwW.TamilGood.Com
பூக்களில் உறங்கும் மௌனம்
உதயநேரத்திற்கு முன்பே
உதித்து
வியர்வைத்துளிகள் உதிர
ஆக்கள் கழனிக்கு கொண்டு சேர்த்தும்...
உதித்து
வியர்வைத்துளிகள் உதிர
ஆக்கள் கழனிக்கு கொண்டு சேர்த்தும்...
15 Jun 2008 இணைப்பு:WwW.TamilGood.Com
அஞ்சுப் பெண்ணுக்கு அன்புப் பரிசு. . .
பூமிப் பந்தின் குறுக்காலே
போட்டுப் பார்த்தேன் நேர்கோடு
ஆமாம் அதுதான் இருவரையும்
அச்சில் இணைத்தது பிணைப்போடு
போட்டுப் பார்த்தேன் நேர்கோடு
ஆமாம் அதுதான் இருவரையும்
அச்சில் இணைத்தது பிணைப்போடு
15 Jun 2008 இணைப்பு:WwW.TamilGood.Com
புதிய பாதைகள் படைப்போம்
அழகிய பூமி, அதைத் தொடும்
எல்லையற்ற வானம்
இவை நடுவே விதம் விதமாய் பல்லுயிர்க் கோலங்கள்.
அவை நடுவே எமை இணைக்கும் பகுத்தறிவுப் பாலங்கள்
எல்லையற்ற வானம்
இவை நடுவே விதம் விதமாய் பல்லுயிர்க் கோலங்கள்.
அவை நடுவே எமை இணைக்கும் பகுத்தறிவுப் பாலங்கள்
15 Jun 2008 இணைப்பு:WwW.TamilGood.Com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக